கேளிக்கை

ஆலியா மாலைதீவுக்கு…



(ஃபாஸ்ட் நியூஸ் | மாலைதீவு) – பிரபல பொலிவூட் சினிமா நட்சத்திரம் ஆலியா பாட் தனது நெருங்கிய தோழிகள் மூவருடன் சில நாட்களுக்கு மாலைதீவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அவர் தனது தோழிகளுடன் கடற்கரையோரத்தில் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் இந்நாட்களில் இன்ஸ்டாகிராமில் வலம் வருகின்றது.

Related posts

சிம்புவுக்கு கொரோனாவா?

wpengine

ட்ரம்ப்’பை அம்பலப்படுத்த போர்னோ நடிகை தீர்மானம்…

wpengine

இனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் – சிவகார்த்திகேயன்…

wpengine