உள்நாட்டு செய்திகள்

ஆறு பேருக்கு மரண தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2011 ஆம் ஆண்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காண்பட்ட ஆறு பேருக்கு காலி மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை பிறப்பித்துள்ளது.

Related posts

நில்வலா கங்கையின் நீர் மட்டம் உயர்வு…

wpengine

2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிற்கான அட்டவணை வெளியாகியது…

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல். விசாரணைகள்!

News Editor