ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஆறிய கஞ்சி பழங் கஞ்சாகிய கதையிலிருந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மீலேளுகிறது.. – மஹேலவும் கிண்டல்…



இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கான தேர்தலில் பழைய முகங்களே போட்டியிடுவது குறித்து முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன தனது ட்விட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தேர்தலில் பல புதிய முகங்களை காண்பது மகிழ்ச்சியாகவுள்ளது என மஹேல ஜயவர்த்தன தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரசிகர்கள் பலரும் இதேபோன்று பழைய முகங்களே போட்டியிடுவது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

Related posts

அமைச்சர்களுடன் ஆடிப்பாடிய ரோயலின் பழைய மாணவனான பிரதமர்

wpengine

ஒரு உண்மை சம்பவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய டிடி..! அரங்கத்தில் அரங்கேறிய சம்பவம்…

wpengine

ரணிலின் உத்தரவுக்கு அமைய ஐதேக’யின் விசேட பொறுப்புகளுக்கான அமைச்சர்கள் இருவர் நியமிப்பு… ! ! !

wpengine