உள்நாட்டு செய்திகள்

ஆர்.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி..



எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று(13) இரவு திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் தற்போது கொழும்பு- நாரஹேன்பிட்டியில் அமையப் பெற்றுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரயில் பணிப்புறக்கணிப்பு குறித்து ஆராய அமைச்சரவை குழு…

wpengine

புல்நேவ விவசாய சேவை மத்திய நிலையமானது இன்று(01) விவசாய மக்களுக்கு…

wpengine

குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி..!

wpengine