உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாவட்ட செயலகத்தின் முன்னால் அபிவிருத்தி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரமணமாக பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொரள்ளை முதல் நாரஹேன்பிட்ட வரையிலான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அவன்ட்கார்ட் கெப்டனின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

wpengine

ரஞ்சன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் [UPDATE]

wpengine