உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு….



இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் நகரின் முக்கிய வீதிகள் பலவற்றில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில் தொன்டமானின் பெயர் நீக்கப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் பதற்ற நிலையினைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

திங்களன்று புதிய அமைச்சரவை…

wpengine

மஹரகம வாகன விபத்தில் இருவர் பலி

wpengine

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா

wpengine