உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக தற்காலிகமாக காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது…



அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இருந்து காலி முகத்திடல் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எனவே, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

Related posts

மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 06 பேருக்கும் பிணை…

wpengine

நெல் விவசாயிகளுக்கு இலவச காப்புறுதித் திட்டம்..

wpengine

பாதுக்க மற்றும் அவிசாவளைக்கான விசேட ரயில் சேவை

wpengine