உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய வாகன நெரிசல்.


கொழும்பு கோட்டை பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஆயுதம் தூக்கவில்லை

wpengine

வரவுசெலவுத் திட்டம் இன்று(05) பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

wpengine

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

wpengine