உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விவசாய அமைச்சுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

(FASTNEWS|COLOMBO) ராஜகிரிய விவசாய அமைச்சுக்கு முன்னால் இடம்பெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மலையக புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு…

wpengine

இரு தினங்கள் அரச விடுமுறை

wpengine

புதிய அமைச்சரவையின் திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(07)..

wpengine