உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…



பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக மருதானை – டெக்னிகள் சந்தி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பெபிலியான ஆடைக் களஞ்சியசாலை தீ’க்கு காரணம் மின்கசிவென சந்தேகம்..

wpengine

மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்.

News Editor

காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்

wpengine