உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு…



ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வூதிய உரிமையை இழந்துள்ள ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களால் குறித்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி மேற்கொள்ளப்படுகிறது.

Related posts

சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது…

wpengine

‘எமது கனவு ஜனாதிபதி’ தொனியிலான வேலைத்திட்டம் இன்று(12)…

wpengine

செயலிழந்துள்ள நுரைச்சோலை மின்பிறப்பாக்க இயந்திரம் குறித்த அறிக்கை இன்று சமர்ப்பிப்பு.

wpengine