உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டத்தில் விமான நிலைய ஊழியர்கள்



பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுடைய சம்பள தொடர்பான கோரிக்கைகளுக்கு இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் தீர்வை பெற்றுக்கொடுக்காவிடின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் அந்த ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

 

Related posts

இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் அடுத்த வாரமளவில்..

wpengine

வெள்ளம் நிலவும் பிரதேசங்களுக்கு சிறுவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம் -சுகாதாரப் பிரிவு…

wpengine

தனியார் மருந்துவ நிறுவனங்களை அமைப்பது தொடர்பில் சுமார் 15 விண்ணப்பங்கள்- GMOA..

wpengine