உள்நாட்டு செய்திகள்

ஆயுர்வேத வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊவா மாகாணத்தின் ஆயுர்வேத திணைக்களத்தில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி தொடக்கம் 12 மணி வரையில் குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜகத் காசிகே தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் நஸீர் அஹமட் பயணித்த ஹெலிக்கொப்டருக்கு நடந்தது என்ன? அமைச்சர் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டாரா??

wpengine

சைட்டம் எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கும் இலக்கு..

wpengine

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் 03 பேர் கைது…

wpengine