உலக செய்திகள்

ஆப்கான் பாராளுமன்றில் வெடிப்பு – தாக்குதலை பொறுப்பேற்றது தாலிபான்



ஆப்கான் பாராளுமன்ற அமர்விற்குப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலைந்தவுடன் வெடிப்புச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தியோகபூர்வமாய் இத்தாக்குதல் குறித்து தகவல்கள் அறிவிக்காததுடன், இச்சம்பவமானது தாருள் அமான் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளதுடன் காபுல் நகருடன் நெருக்கமானதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தினை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இத்தாக்குதலினை தாலிபான் தாக்குததாரிகள் பொருப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மியன்மார் இராணுவ தொலைக்காட்சி வலையமைப்புகளின் அலைவரிசைகள் யூடியூப் இலிருந்து நீக்கம்

wpengine

ரோஹிங்கிய அகதிகள் சென்ற படகு விபத்து – 14 பேர் பலி

wpengine

அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது – Huawei

wpengine

5 comments

tha Jun 22, 2015 at 12:27 pm

ஆப்கான் பாராளுமன்றில் வெடிப்பு எற்றால் நாட்டின் உள்ளே எப்படி இருக்கும்

fun boys Jun 22, 2015 at 12:30 pm

தாலிபானின் கீழ் தரமான வேலை தான் இது தாலிபான்
தான் செய்ததாக பெறுப்பேற்றும் ஆப்கான் என்ன செய்ய பொகிறது

cool Jun 22, 2015 at 12:31 pm

கிடடியில் தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பாகப்படுகின்றது

Nifraz Jun 22, 2015 at 12:33 pm

உரிய கலத்தில் வழங்கப்படாத தண்டனை எதற்கு ??????

rimzan Jun 22, 2015 at 12:34 pm

தண்டனை வழங்கப்பட்டால் சரி தானே

Comments are closed.