Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் – ஜனாதிபதி இடையே சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் மொஹமட் ஹூமாயொன் க்வயம் இன்று(09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து சந்தித்திருந்தார்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் சிறப்பு ஆலோகராக உள்ள இவர், குறித்த சந்திப்பின் போது இருதரப்பு மற்றும் பிராந்திய உறவுகளின் வளர்ச்சி குறித்து ஜனாதிபதியுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இங்கிலாந்து நோக்கி கனவுகளுடன் பறந்தது இலங்கை அணி

wpengine

அமைச்சர் ஹகீமிற்கு எதிராக வலுப்பெறுகிறது விசாரணை

wpengine

பொரளை கைக்குண்டு விவகாரம் : சந்தேக நபர் விடுதலை

wpengine