உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் கார் குண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு…


ஆப்கானிஸ்தான் லாகர் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விசாரணையில், நாட்டோ படைகள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சீக்கியர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தமை குற்ப்பிடத்தக்கது.

Related posts

பிரேசில் ஜனாதிபதி றூசெப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

wpengine

ஜெருசலம் குறித்த அமெரிக்காவின் யோசனை தோல்வியடைந்தது..

wpengine

பேரூந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

wpengine