உலக செய்திகள்

ஆன் சான் சூ கீ கைது



(ஃபாஸ்ட் நியூஸ் |  மியன்மார்) – மியன்மார் நாட்டின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவி ஆன் சான் சூ கீ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(01) அந்நாட்டு பாராளுமன்றம் ஒன்று கூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு ஜனாதிபதி உட்பட மேலும் சில அரசியல் கட்சித் தலைவர்களையும் இராணுவத்தினர் இன்று காலை தடுத்து வைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பங்களாதேஷ் கிரிக்கட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தேர்தலில் அபார வெற்றி – தன் போட்டியாளரை 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்..!

wpengine

இலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தானிய ஜனாதிபதி

wpengine

டிரம்பிற்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

wpengine