உள்நாட்டு செய்திகள்

ஆனைவிழுந்தான் : ஐவர் அடங்கிய குழு நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் |  புத்தளம்) – ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நில பகுதி அழிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த குழு வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று எட்டு மணித்தியால நீர் வெட்டு அமுலில்..

wpengine

உயர்தர பரீட்சை மத்திய நிலையங்களில் ​அலைபேசி சமிஞ்ஞைக்கு தடை…

wpengine

தெற்கு அதிவேக வீதி விபத்தில் சுமார் 10 பேர் காயம்…

wpengine