உள்நாட்டு செய்திகள்

ஆனமடுவ உணவக தாக்குதல் – மூவர் கைது…


புத்தளம் ஆனமடுவ – ஆண்டிகம பகுதியிலுள்ள நேற்றிரவு(19) உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று முன்தினம (18) ஆனமடுவ – ஆண்டிகம பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த உடமைகளை சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய வெலே சுதாவுக்கு பிரதான நீதவான் நிதிமன்றினால் பிணை

wpengine

சைட்டம் தொடர்பில் இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ள தீர்மானம் குறித்து விசேட கலந்துரையாடல்…

wpengine

வஸீம் கொலை – ஆனந்த சமரசேகர மேல் நீதிமன்றில் முன்பிணை மனு தாக்கல்.

wpengine