உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆனமடுவ, உணவகத்திற்கு பெற்றோல் குண்டு தாக்குதல் – சந்தேகத்தின் பேரில் 07 பேர் கைது…



ஆனமடுவ பகுதியில் நேற்று(12) அதிகாலை 2.00 மணியளவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் ஆனமடுவ நகரில் அமைந்துள்ள மதீனா முஸ்லிம் உணவகத்திலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலுடன் சந்தேகத்தின் பேரில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த விசாரணைகளை ஆனமடுவ பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

#rishma

Related posts

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது…

wpengine

கிருலப்பனை பகுதியில் போக்குவரத்து மட்டு…

wpengine

உண்மைகளை பொய்யாக்கி விட முடியாது – ரிஷாத்

wpengine