உள்நாட்டு செய்திகள்

ஆனந்த சமரசேகரவை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல றகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கு தொடர்பாக கொழும்பின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகரவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றினால் இன்று(31) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் ரிஷாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை அடிப்படையற்றது – முசலி பிரதேச சபை ஏகமனதான கண்டனத் தீர்மானம்

wpengine

அதிரடியாக பதவி நீக்கப்பட்ட ஆளுநர்கள் – ரணில் திடீர் முடிவு..!

wpengine

கொழும்பு பயணித்த பேருந்து விபத்து – 21 பேர் காயம்

Azeem Kilabdeen