உள்நாட்டு செய்திகள்

ஆனந்த சமரசேகரவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு…



முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் ஆனந்த சமரசேகரவை கைது செய்யுமாறு நேற்று(04) கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இனம் தெரியாத ஆண் சடலமொன்றின் பிரதேப் பரிசோதனை அறிக்கையை கடந்த ஆறு ஆண்டுகளாக நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தவறியதாக ஆனந்த சமரசேகர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

வேட்பாளர் ஒருவரின் வீட்டுப் பகுதியில் இருந்து கைக்குண்டு மீட்பு

wpengine

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க கூடும்

wpengine