ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஆதரவளிப்போர் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்போரை கட்சியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான டயானா இருபதுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு..?

wpengine

76 ஆண்களுடன் பாலியல் உடலுறவு கொண்டுள்ள யாழ் மாணவி

wpengine

220 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

wpengine