உள்நாட்டு செய்திகள்

ஆணைக்குழு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்னிலையானார் ரிஷாத்..



அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்று முன் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த கால அரசினால் சதோச விற்பனை நிலையத்திற்கு தரமற்ற அரிசி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பிலான கடன்பத்திரம் குறித்த விசாரனைகளுக்கான ஒத்துழைப்பினை வழங்கவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ரிசாத் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

18 ஓட்டங்கள் ஏமாற்றத்துடன் விடைகொடுத்த சங்கா (VIDEO)

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை…

wpengine

நாடளாவிய ரீதியில் சமூர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று(16) பணிப்புறக்கணிப்பில்..

wpengine