உள்நாட்டு செய்திகள்

ஆட்பதிவுத் திணைக்களம் சனிக்கிழமையும் திறந்திருக்கும்..


எதிர்வரும் சனிக்கிழமை(03) ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 3ம் திகதி சனிக்கிழமையும் மாணவர்களின் நலன் கருதி காலை 08.30 முதல் மாலை 04.30 வரை, சுகுருபாயவிலுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

“சிறுபான்மை சமூகத்தின் நம்பிக்கை வீணாகிவிடக் கூடாது” பொலன்னறுவையில் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் எடுத்துரைப்பு!

wpengine

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் கல்வியமைச்சர் பதவி வழங்கியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..

wpengine

வாகனங்கள் இறக்குமதிகளுக்கு தொடர்ந்தும் தடை

wpengine