உலக செய்திகள்

ஆட்­சிக்­காலம் முடி­வ­தற்குள் ஐ.எஸ். அமைப்பை அழித்தே தீருவேன்-ஒபாமா



எனது ஆட்­சிக்­காலம் முடி­வ­தற்குள் ஐ.எஸ். அமைப்பை அழித்தே தீருவேன் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா தெரி­வித்­துள்ளார்.

வெள்ளை மாளி­கையில் மூத்த இரா­ணுவத் தலை­வர்­க­ளுடன் ஆலோ­சனை நடத்­திய ஒபாமா, ஐ.எஸ். கிளர்ச்­சியாளர்­களின் பிடி­யி­லுள்ள பகு­திகள், அவர்­க­ளது பொரு­ளா­தார பலம் மற்றும் உட்­கட்­ட­மைப்பு ஆகி­ய­வையை கைப்­பற்றி ஐ.எஸ்.கிளர்ச்­சி­யாளர்களை வீழ்த்த வேண்­டு­மென தெரி­வித்­துள்ளார்.

இதன்­போது ராக்கா சம்­பவம் குறித்து குறிப்­பிட்ட ஒபாமா, இது போன்ற செயல்­களை நாம் பொறுத்­துக்­கொள்ளக்கூடாது. எனது ஆட்சி முடி­வ­தற்குள் ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்­களை அழிக்க வேண் டும் என்­பதை முதல் கட மையாக கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிட்னி செல்லும் வெளிநாட்டினர் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை – அவுஸ்திரேலியா

wpengine

சீனாவின் பயங்கர பூகம்பத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலி 175 பேர் வரை காயம்..

wpengine

இனி பாதையில் டீசல் கார்களுக்கு தடை

wpengine