உள்நாட்டு செய்திகள்

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வத்தளை – ஹேகித்த பிரதேசத்தில் உள்ள 3 மாடி கட்டிட ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

கொண்டாட்டங்களையும், விருந்துபசாரங்களையும் தவிர்க்கவும்

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் – ஆசாத் மௌலானா..!

wpengine

இலங்கை – ஆஸி ஒரு நாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

wpengine