உள்நாட்டு செய்திகள்

ஆடிஅம்பலம – விமான நிலைய வீதியின் ஒரு ஒழுங்குக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டான நீர் வழங்கல் திட்டம் அபிவிருத்தி தொடர்பில் ஆடிஅம்பலமவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரையான வீதியின் ஒரு ஒழுங்கு எதிர்வரும் 07 ஆம் திகதி மாலை 06 மணி தொடக்கம் 08 ஆம் திகதி நள்ளிரவு வரை மூடப்படவுள்ளது.

Related posts

சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

wpengine

பாடசாலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் குற்றத்தடுப்பு பிரிவிடம்

wpengine

அருங்காட்சியகங்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும்

wpengine