உள்நாட்டு செய்திகள்

ஹஷிஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஓருவர் கைது…


1 கிலோ 280 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் இலங்கை வர முயற்சித்த இந்திய பிரஜை ஒருவரை நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் தி இந்து! பிமல் ரத்நாயக்க

wpengine

ஶ்ரீலங்கன் தொடர்பில் கணக்காய்வாளரால் அறிக்கைகள் சமர்ப்பிப்பு…

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

wpengine