உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கையில்..



(FASTNEWS|COLOMBO) – இன்று(18) மற்றும் நாளை(19) சுகயீன விடுமுறை மூலமான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் சில அறிவித்துள்ளன.

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுஜன கல்வி சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் தாம் உள்ளிட்ட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஈடுபடவில்லை என, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

எரிபொருளுடன் மாத்திரையைக் கலக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டதா..?

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு 21 நாளாகவும் தொடர்கிறது…

wpengine

ஸ்புட்னிக் : இன்னும் WHO தலையசைக்கவில்லை

wpengine