உள்நாட்டு செய்திகள்

ஆசிய பாராளுமன்ற அங்கத்தவர்களின் 12வது மாநாடு நாளை..



சனத்தொகை மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய பாராளுமன்ற அங்கத்தவர்களின் 12வது மாநாடு நாளை(07) ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள குறித்த இந்த மாநாடு எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
குறித்த இந்த அமைப்பில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

நாளை(26) 24 மணிநேர நீர் விநியோகத்தடை…

wpengine

அமெரிக்கா நீதிமன்றினால் மூவர் மீது குற்றச்சாட்டு

wpengine

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வழங்கப்படும் போலி முறைப்பாடுகள் குறித்து விஷேட அவதானம்..

wpengine