உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு இன்று(05) கொழும்பில் ஆரம்பம்…



(FASTNEWS|COLOMBO) ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு கொழும்பில் இன்று(05) ஆரம்பமாகிறது. இதில் 90 உறுப்பினர்கள் வரையில் பங்கேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

Related posts

ஜயந்த கெட்டகொட எம்பி’யானார்

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு….

wpengine

பாகிஸ்தானின் ஒத்துழைப்புடன் கரும்புச்செய்கையை அபிவிருத்தி செய்ய திட்டம்…

wpengine