உலக செய்திகள்

ஆசியாவில் 7.1 ரிச்டர் நில அதிர்வு



ஆசிய நாடுகளில் சிலவற்றில் நேற்று மாலை கடுமையான நில அதிர்வு உணரப்பட்டிருந்த நிலையில் இதில் 6 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியிலும், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. 7.1 ரிச்டா் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேஸ்புக் சமூக வலைளத்தளத்திற்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை

wpengine

ஜெர்மனியில் பொதுமுடக்கம் அமுலுக்கு

wpengine

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவில் கைது

wpengine