வணிகம்

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கலாம்…



வளர்முக ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கக்கூடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது.

ஏற்றுமதிக்கான கிராக்கி திடமாக இருப்பதால், ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 5 தசம் 8 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை அதிகரிக்கலாமென கூறப்பட்டுள்ளது.

2018ல் ஆசிய அபிவிருத்திக்கான கண்ணோட்டம் என்ற தொனிப்பொருளில் ஆசிய அபிவிருத்தி வங்கி வரைந்த அறிக்கையில் இந்தப் புள்ளி விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

Related posts

இலங்கை மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே இராஜதந்திர பயிற்சிற்கான உடன்படிக்கை கைச்சாத்து

wpengine

நுளம்புகளை பிடித்து ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் மைக்ரோசொப்ட்

wpengine

கம்பனி பதிவாளர் திணைக்கள நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிப்பு – திங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும் ஒன்லைனில் பதிவு…

wpengine