உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆசியக் கிண்ண தொடரில் இன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன…



2018ம் ஆண்டு, 14வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரானது இன்று (15) ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஆரம்பமாகிறது.

குறித்த தொடரில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹொங் கொங் அணிகள் பங்கேற்கின்றன.

அதன்படி, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இலங்கை நேரப்படி இன்று (15) மாலை ஐந்து மணிக்கு மோதவுள்ள குழு பி போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

Related posts

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

wpengine

ஆஸி – பாகிஸ் டெஸ்ட் தொடர் – மாத்யூ அடித்த பந்து அசார் அலியின் தலையினை பதம் பார்த்தது…

wpengine

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கம்…

wpengine