உள்நாட்டு செய்திகள்

அஹமட் ஷஹீட் இன்று இலங்கை விஜயம்



(FASTNEWS|COLOMBO) – ஐக்கிய நாடுகளின் சமய அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான அறிக்கையாளர் அஹமட் ஷஹீட் இன்று(15) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதற்கமைய இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்துக்கான உரிமைகளை இலங்கை எவ்வாறு மேம்படுத்தி வருகிறது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது அவர் அரசாங்கத்தின் அதிகாரிகள், சமய சமூகங்களின் அல்லது நமபிக்கைகளைக் கொண்டிருக்கும் சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

Related posts

மஹிந்தவின் முயற்சியினை தோற்கடித்த ரணில் – விகிலீக்ஸ் கசியவிட்ட உண்மை

wpengine

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் இல்லை – மஹிந்த

wpengine

பாராளுமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு…

wpengine