Top Story 3உள்நாட்டு செய்திகள்

அஸ்ட்ரா செனெகா தொடர்பிலான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அஸ்ட்ரா செனெகா 2 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையை கட்டாயமாகக் எடுத்து வர வேண்டும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று(01) முதல், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்..

wpengine

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சிறப்பு கணக்கெடுப்பு

wpengine

மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம் ஆரம்பம்…

wpengine