உள்நாட்டு செய்திகள்

அஸ்ட்ராசெனெகா :  இன்று தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொற்று நோய் தடுப்பு பிரிவில் இன்று (19) பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழுவினால் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

காவற்துறை ஊடகப் பேச்சாளராக பிரதி காவற்துறைமா அதிபர் பிரியந்த நியமனம்..

wpengine

ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து

wpengine

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதிக்கு விஜயம்…

wpengine