உள்நாட்டு செய்திகள்

அஸ்ட்ராசெனகா பெற்றுக் கொண்டோருக்கான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை இரண்டாம் செலுத்துகையாக வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான ஆலோசனைகுழு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் அவசர நிலைமைகளின் போது மொடர்னா தடுப்பூசியை வழங்க தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையால் அனுமதியளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து ரயில் சேவைகளும் தாமதம்..

wpengine

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கைது…

wpengine

தடுப்பூசியை செலுத்திக் கொள்ள

wpengine