உள்நாட்டு செய்திகள்

அஷோக பிரியந்த மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு தொகுதி அமைப்பாளர் பதவிகள்..


ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷோக பிரியந்த மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு தொகுதி அமைப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த, நாத்தாண்டியா தொகுதி அமைப்பாளராகவும், ஆனந்த அளுத்கமகே எட்டிநுவர தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

wpengine

பேருவளை பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

wpengine

சஷி வெல்கம கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை…

wpengine