இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் இரவு போசன இடைவேளை வரையில் அவுஸ்திரேலிய அணியானது 105 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.