விளையாட்டு

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) –  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலிய அணியின் வேகபந்து வீச்சாளர் கேன் ரிச்சட்சன் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இடம்பெற்று வருகின்ற நிலையில் இவருக்கு கொரோனா ஏற்ப்பட்டிருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய அணிக்கு 217 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை..

wpengine

தங்கப்பந்து விருதை 5 வது முறையாக வென்றுள்ளார் ரொனால்டோ…

wpengine

நாணயசுழற்சியில் இலங்கை அணி வெற்றி..

wpengine