ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அவுஸ்திரேலியா தலைநகரை விட்டு வெளியேரும் மக்கள் [PHOTOS]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –காட்டுத் தீயின் வீரியத்தால் ஆவுஸ்திரேலியாவின் தலைநகரில் இயல்பு நிலை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் கான்பெராவை சுற்றிலும் உள்ள காடுகளில் தீ பரவி உள்ளதால், நகரெங்கும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. தபால் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலங்கள் மூடப்பட்டுள்ளது.

Related image

இந்நிலையில் சிட்னி நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாகாண நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Image result for அவுஸ்திரேலியா காட்டுத்தீ

அடுத்த 7 நாட்களுக்கு அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கி உள்ளனர்.

Image result for australia fire

Image result for australia fire

Related image

Related image

Image result for australia fire

Related image

Image result for australia fire

 

 

Related posts

கமல் ஹசனின் மகள் ஷ்ருதி ஹசனின் மிரள வைக்கும் கவர்ச்சிப் போஸ் (PHOTOS)

wpengine

நடிகை பிரதியுஷாவின் தற்கொலையில் தொடரும் மர்மம் – பரபரப்பை ஏற்படுத்திய காதலன்

wpengine

கிரிக்கெட்டை விட மிகப்பெரிய வரம் இவர்தான் – விராட் கோலி

wpengine