உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு முழுமையான ஆதரவு



இலங்கை அரசாங்கத்திற்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட பல அவற்றில் உள்ளடக்கப்படும் என அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ராபின் மூடி தெரிவித்துள்ளார்.

இருதரப்பு வர்த்தகம் பெறுமதி தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும், கல்வி துறையில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அதிக தொடர்புள்ளதாக அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

(riz)

Related posts

பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

wpengine

களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவு

wpengine

மஹிந்தவின் படத்தினை வெளியிட்ட பசிலுக்கு எதிராக குற்றப் பத்திரிகை…

wpengine