உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அவிஷ்க மற்றும் நுவன் ஆகியோர் மீது ICC குற்றச்சாட்டு…



(FASTNEWS| COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான அவிஷ்க குணவர்தன மற்றும் நுவன் சொய்சா ஆகியோருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) ஊழல் குற்றச்சாட்டு சமத்தியுள்ளது.

T- 10 லீக் போட்டித் தொடரின் போது எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் கைது.

wpengine

இருபதுக்கு – 20 இற்கு ஓய்வு வழங்கிய மொடாசாவுக்கு கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து விசேட அழைப்பு…

wpengine

இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

wpengine