உள்நாட்டு செய்திகள்

அவன்கார்ட் ஊழல் வழக்கினை விசாரிக்க தீர்மானம்…



அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையினை நடாத்தி செல்ல, 355 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளப்பட்டமை மற்றும் வழங்கியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவன்காட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோர் தாம் நிரபராதிகள் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் தெரிவித்தித்துள்ளனர்.

அதன்படி, அவர்களது குற்றச்சாட்டுக்கள் ஆராயப்பட்டு குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்ரீ. சு. கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் இன்று…

wpengine

“இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே நாங்கள் வரவேண்டிய நிர்ப்பந்தம்” முஸ்லிம் சமூகம் இனவாதத்தில் நாட்டம் கொண்டதல்ல என அக்குரணையில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

குணசிங்கபுர இலிருந்து தனிமைப்படுத்தல் முகாமிற்கு சென்ற 2 பேர் மரணம் – இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு

wpengine