உள்நாட்டு செய்திகள்

அவன்காட் தலைவர், நிஷாங்கவுக்கு வெளிநாடு செல்ல தடை…



அவன்காட் தலைவர், நிஷாங்க சேனாதிபதி ம ற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகிய இருவருக்கும், கொழும்பு பிரதான நீதவானினால், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விருவருக்கும் எதிராக 35.5 மில்லியன் ரூபாய், இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…

wpengine

80,720 வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணம் எவ்வளவு கோடிகள் தெரியுமா..?

wpengine

பிரசன்னவையும் மனைவியையும் கைது செய்ய நீதிமன்றில் பிடியாணை உத்தரவு

wpengine