உள்நாட்டு செய்திகள்

அவதூறு கிளப்பிய ஹிருனிகாவுக்கு உதய கமன்பில கடிதம்



அவதூறு கிளப்பியதாக தெரிவித்து கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் உதய கமன்பில ஐக்கிய தேசிய கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஹிருனிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபா கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக தனக்கு எதிராக பொய்யான தகவலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததாக கூறியே இந்த கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.

கேட்கும் பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related posts

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நண்பகல் முதல் வேலை நிறுத்தத்தில்…

wpengine

TNA மற்றும் CWC இனது மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய தீர்மானம்…

wpengine

பதிவு செய்யப்படாத சானிடைசர் விற்பனைக்கு தடை

wpengine