உள்நாட்டு செய்திகள்

அவசர திருத்த வேலை காரணமாக,நாளை மின் துண்டிப்பு…



திருகோணமலை – கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அவசர திருத்த வேலை காரணமாக,நாளை(12) மின் துண்டிக்கப்படவுள்ளது.

காலை 9.00 மணி தொடக்கம் மாலை மாலை 5.00 மணி வரைக்கும் மின் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் கிண்ணியா அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

அம்பேபுஸ்ஸ இராணுவ வீரர் கொலை – கைதான 2 இராணுவ வீரர்களும் பணி இடைநீக்கம்…

wpengine

பொரல்லையில் கைக்குண்டுடன் கைதானவர் நீதிமன்ற முன்னிலையில்

wpengine

தனிமைப்படுத்த சில பகுதிகள் விடுவிப்பு

wpengine