Top Story 1Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவசர கால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிக்கும் யோசனை நாடாளுமன்றில் மேலதிக 57 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாத விவாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது யோசனைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அவசரகால சட்டம் பதில் ஜனாதிபதியாக என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவினால் ஜூலை 17ஆம் திகதியன்று நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில் இன்றைய வாத விவாதங்களின்போது ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

Related posts

குர்பான் கொடுக்கும் மாடு, ஆடுகளை ஏற்றிச் செல்லும் போது பிரச்சினை வந்தால், இந்தக் கடிதத்தை காட்டுங்கள்..!

wpengine

தரம் 01 மாணவர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு

wpengine

சர்வதேச கூட்டுறவு முக்கியஸ்தர் இளைஞர் கூட்டுறவு சம்மேளனத்துடன் முக்கிய பேச்சு

wpengine